இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை
வாய்ந்த வங்கியான ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின்
வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை மொபைல் மூலமாக பெற்றிட வழிவகை
செய்திருக்கிறது.
1. State Bank Anywhere App:
வங்கி பணயிருப்பு, சிறு பண அறிக்கை, பணப்பரிமாற்றம், அதே மற்றும் வேறு வங்கிகளுக்குள்ளான பண பரிமாற்றம், வைப்புத்தொகை பராமரித்தல், பண புத்தகம் கோருதல், மொபைல் மற்றும் டி.டீ.எச் ரீச்சார்ஜ் போன்ற வசதிகளை பெற்றிட இயலும். இது இணையம் மூலமாக இயங்கும்.
இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:
State Bank SBI Anywhere App: https://goo.gl/nOhcRV
2. SBI Quick App:
வங்கி இருப்புத் தொகை, சிறு பண அறிக்கை, பண அட்டையை முடக்குதல் போன்ற சேவைகளை இணைய வசதி இல்லாமலே குறுந்தகவல் மற்றும் தவறிய அழைப்பின் மூலமாக பெற இயலும்.
இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:
State Bank SBI Quick App : https://goo.gl/pamA0n
3. State Bank Holiday calender App:
வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் வங்கி சேவையை பயன்படுத்திக்கொள்ள எண்ணுவர் ஆனால் வங்கி வேலை நாளா அல்லது விடுப்பு நாளா என்ற குழப்பமிருக்கும். இந்த சிரமத்தை போக்கவே SBI வங்கி வேலை நாள் மற்றும் விடுப்பு நாட்காட்டியை அறிந்துகொள்ள உதவும் செயலி இது.
இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:
State Bank Holidays Calender App: https://goo.gl/1zWc2U
பயனுள்ள தகவல்களை பெற உடனே http://velloreinformationcenter.blogspot.in/ என்ற இணைப்பிற்கு சென்று விடுங்களேன்.

![]() |
SBI Bank Anywhere App |

SBI Quick Mobile App |

No comments:
Post a Comment