சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு,
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு.
சென்னையில் உள்ள இரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட் அப்பர்டீஷ் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் 11-06-2015 அன்று முதல் வழங்க பட்டுவருகிறது. பயிற்சியின் பொழுது ஒவ்வொரு மாதமும் 5500ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்க படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்:
நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தகுதியில்லாத போலியான மதிப்பெண்,பிறப்பு,சாதி சான்றிதழ்களை கொண்டு வயதுமுதிர்ந்த வடநாட்டு இளைஞர்களை முறைகேடாக ஐ.சி.எப், இரயில்வே, போன்ற மத்திய அரசு நிறுவத்தில் நம் மாநிலத்துக்கு உரிய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து பலன் பெற்று வருகிறார்கள் .
அமைதி பூங்கவான தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் . இதனை தங்களால் முடிந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும் ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புர்ணர்வு தமிழக மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள்.
விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி தேதி 04-07-2015.

சென்னை இரயில்வே ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி |

No comments:
Post a Comment