டெல்லி: வேலைவாய்ப்புக்கு என்று பிரத்யேகமாக ஒரு இணையதளத்தை இந்திய ராணுவம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவ வேலைவாய்ப்புக்கு என்று http://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வியாழக்கிழமை துவங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை இந்த இணையதளம் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
புதிய இணையதளத்தை லெப்டினென்ட் ஜெனரல் பிலிப் கம்போஸ் துவங்கி வைத்தார். இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் அதிகாரிகளை சேர்க்க இந்த இணையதளம் உதவியாக இருக்கும். ராணுவத்தில் என்ன பணிக்கு ஆட்கள் தேவை என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பார்த்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள http://indianarmy.nic.in/ என்ற இணையதளத்துடன் இந்த புதிய இணையதளமும் செயல்படும்.

![]() |
இந்திய ராணுவம் |

No comments:
Post a Comment